தமிழ்நாடு5 வருடங்கள் ago
காலிங் பெல்லை அடித்து வாஷிங் மிஷினை கொடுப்பேன்: அமைச்சர் உதயகுமார்
வீட்டின் காலிங் பெல்லை அடித்து வாஷிங் மிஷினை கொடுப்போம் என அமைச்சர் உதயகுமார் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வாஷிங் மெஷின் கொடுக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தது....