சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
நடிகர் கார்த்தியின் இரண்டாவது குழந்தையின் பெயர் இதுதான்!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவர் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ’சுல்தான்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி...