தமிழ்நாடு4 வருடங்கள் ago
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: காத்திருப்போர் பட்டியலுக்கு சென்ற கல்லூரி முதல்வர்!
அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதை அடுத்து அந்த கல்லூரியின் முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும்...