இந்தியா7 வருடங்கள் ago
கவுதம் கம்பீருக்கு பிடிவாரண்ட்: டெல்லி நீதிமன்றம் அதிரடி!
சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. டெல்லியில் காசியாபாத் பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு குடியிருப்பு ஒன்றில் 17 வீடுகளை வாங்க...