செய்திகள்1 மாதம் ago
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: 1.63 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.8000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்களில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு சமூக பாதுகாப்பு பயனாளிகள் மற்றும் மீனவர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படுவதாக முக்கிய...