சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
களவாணி 2 படத்தின் ‘ஒட்டாரம் பண்ணாத’ வீடியோ பாடல் ரிலீஸ்!
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது களவாணி 2. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒட்டாரம் பண்ணாத’ வீடியோ பாடல் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மணி அமுதவன்...