இந்தியா6 மாதங்கள் ago
எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக் கடன் கிடையாது தெரியுமா?
ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு போயிருந்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லை. இருந்த கூட்டமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வங்கியின் மேலாலருக்கும் நகைக் கடன் வாங்க வந்த ஒரு சம்சாரிக்குமான உரையாடல். எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு...