தமிழ்நாடு5 வருடங்கள் ago
திடீரென மாயமான என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ: புதுவையில் பரபரப்பு
புதுவையில் பாஜக, அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பணிகளும் முடிவடைந்து விட்டது என்பதும் இன்றுக்குள் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....