தமிழ்நாடு5 வருடங்கள் ago
முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து எத்தனை பேர் போட்டி?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் போடி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் இருவரும் அவரவர் தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டனர் என்பதும் தெரிந்ததே....