சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!
அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர...