சினிமா2 வருடங்கள் ago
பிசாசு 2 படத்தின் ‘உச்சம்தலை ரேகையிலே’…மனதை மயக்கும் பாடல் வீடியோ
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள திரைப்படம் ‘பிசாசு 2’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பூர்ணா, சந்தோஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக விஜய் சேதுபதி ஒரு...