சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
சிவராத்திரி தினத்தில் ஈஷா மையத்தில் குவிந்த பிரபல நடிகைகள்!
ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினத்தில் கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் வருகை தருவார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக நடிகைகள் காஜல் அகர்வால், நடிகை தமன்னா, நடிகை...