இந்தியா4 வருடங்கள் ago
பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன திருப்பதி தேவஸ்தானம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை இதுவரை ஆன்லைனில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கவுண்டர்களில் கொடுக்கப்படும் என பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது....