வணிகம்1 வருடம் ago
மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுவோருக்கு இனி வருமானவரி இல்லை! – நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்தியாவின் நடப்பு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார். மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுபவர்கள் இனி வருமானவரி கட்டத் தேவையில்லை. இதுவரை ரூ.7 லட்சமாக...