சினிமா5 வருடங்கள் ago
‘தலைவி’ படம் பார்த்த ரஜினிகாந்த் – என்ன செய்தார் தெரியுமா?…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான திரைப்படம் தலைவி. இப்படத்தை இயக்குனர் ஏல்.எ.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிகர்...