இந்தியா4 வருடங்கள் ago
எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை: மத்திய அரசு தகவல்!
எந்த ஆவணங்களும் இல்லாமல் பாலியல் தொழிலாளிகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில்...