தமிழ்நாடு6 வருடங்கள் ago
தமிழ்நாடு – ஆந்திரா இடையில் பேருந்து சேவைக்கு அனுமதி!
தமிழ்நாடு. ஆந்திர பிரதேசம் இடையில் நவம்பர் 25-ம் தேதி முதல் அரசு, தனியார் பேருந்து சேவையைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து...