உலகம்4 வருடங்கள் ago
டுவிட்டரில் ஆட்குறைப்பா? பலர் வேலையிழக்கும் அபாயம் என தகவல்!
டுவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் டுவிட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்து...