இந்தியா3 வருடங்கள் ago
டாடாவுக்கு போட்டியாக களமிறங்குகிறதா ஆகாசா ஏர்? 300 புதிய விமானங்கள் வாங்க திட்டம்..!
டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 450 புதிய விமானங்களை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகாசா விமான நிறுவனமும் 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உள்நாட்டு விமான நிறுவனமான...