சினிமா5 வருடங்கள் ago
60 நிமிடங்களில் 12 லட்சம் வியூஸ்.. அடிச்சி தூக்கிய அரபிக்குத்து பாடல் வீடியோ….
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் அரபிக்குத்து பாடல் வரிகள் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. சன் பிக்சர்ஸின் டிவிட்டர் மற்றும் விஜயின் டிவிட்டர் பக்கங்களில்...