உலகம்10 மாதங்கள் ago
அமெரிக்கா ஏன் “ஆர்ட்டிக்கின் ”கிரீன்லாந்து மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது
அமெரிக்கா ஏன் “ஆர்ட்டிக்கின் கச்சதீவு”கிரீன்லாந்து மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பது உலக அரசியலில் தற்போது மிக முக்கியமான சூடு பிடிக்கும் விவகாரமாக மாறியுள்ளது. இதற்கு “Rare earth elements” ஐ ஆட்டையைப்போட அமெரிக்கா முயல்கிறது என காரணம் கூற்ப்பட்டாலும் உண்மை என்னவெனில் சீனாவுடன் கூடிய அமெரிக்காவின் Trade war தான் உண்மையான காரணம் . தற்போது சீனா தனது...