சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
மருத்துவமனையில் அபாஸ்.. ரசிகர்கள் ஷாக்!
பிரபல நடிகர் அபாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1996-ம் ஆண்டு காதல் தேசம் படம் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானவர் அபாஸ். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட அபாஸ், தமிழ், கன்னடா, இந்தி,...