சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
திருநங்கை வேடத்தில் நடிக்கும் அடா சர்மா!
பெரும்பாலும் திருநங்கை கதாபாத்திரம் என்றாலே ஆண் நடிகர்கள் தான் நடிப்பார்கள். பெண் நடிகர்கள் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள். இந்நிலையில், ஹிந்தி நடிகை அடா சர்மா திருநங்கை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் சென் குப்தா...