சினிமா3 வருடங்கள் ago
100 பேரு சோறு சாப்பிடுறாங்கன்னா.. பீப் வசனங்களை பேசி மிரட்டும் ஜெயம் ரவி.. அகிலன் டிரைலர்!
பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள அகிலன் படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் முதல்...