சினிமா3 வருடங்கள் ago
ஃபர்ஹானா விமர்சனம்: பெண்களுக்கு வேலை இடங்களில் வரும் பிரச்சனைகளை பேசும் நல்ல படம்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெரிய நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடிப்பதை முற்றிலுமாக குறைத்து விட்டு சிறிய பட்ஜெட்டில் நல்ல கருத்துள்ள படங்களையும் உமன் சென்ட்ரிக் படங்களில் போல்டான கதைகளை தேர்வு செய்தும் நடித்து வருகிறார். சொப்பன...