Connect with us

பங்கு சந்தை

ஒரே நாளில் 8% உயர்ந்த சுஸ்லான் எனர்ஜி பங்கு – முதலீட்டுக்கு இதுவே சரியான நேரமா?

Published

on

இன்று பங்குச்சந்தையில் சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை 8% இற்கு மேல் உயர்வு கண்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20% அளவிற்கு உயர்வடைந்துள்ள இந்த பங்கு, மார்ச் மாதத்தில் 14% ஏற்றம் பெற்றிருந்தது. ஏப்ரல் மாதம் இன்றுவரை 4% உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 21, திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கு ரூ.55.08 இலிருந்து தொடங்கி ரூ.59.70 வரை உயர்ந்துள்ளது. இக்கட்டுரை எழுதும் தருணத்தில், பங்கு விலை 8.81% உயர்ந்து ரூ.59.92 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் ரூ.37.95 என்ற 52 வார குறைந்த விலையிலிருந்து, செப்டம்பர் மாதத்தில் ரூ.86.04 என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு முழுவதும் 51% இற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.

சமீபத்தில் சுஸ்லான், சன்ஷூர் எனர்ஜியிடமிருந்து 100.8 மெகாவாட் EPC காற்றாலை மின்சார திட்ட ஆர்டரை பெற்றுள்ளதாக அறிவித்தது. இது மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படவுள்ள திட்டமாகும்.

முதலீட்டாளர்களின் பங்கு வைத்தும் உயர்ந்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் கடந்த காலாண்டில் 24.49% வைத்திருந்ததை 25.12% ஆக அதிகரித்துள்ளனர். FPIகளும் 23% பங்கு வைத்துள்ளனர்.

சாய்ஸ் புரோக்கிங் நிபுணர் ஹார்டிக் மடலியா கூறுகையில், பங்கு தற்போதைய விலை நிலை (RSI) 60.80 ஆக இருப்பதன் அடிப்படையில் இது ஒரு நிலையான ஏற்ற நிலையை காண்பிக்கிறது என்றும், பங்கு ரூ.62 வரை செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா3 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா3 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.