Connect with us

சினிமா செய்திகள்

சர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியலில் மே மாதம் மற்றும் ஜூன் மாதம் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

அந்த காட்சியில் சீரியலின் வில்லி சில ரவுடிகள் உதவியுடன் சொந்த சகோதரியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது போலவும், பின்னர் அந்த ரவுடிகளை அதிக வன்முறையான காட்சிகளுடன் தண்டிப்பது போன்று காட்சிகளும் இருந்தன.

மக்கள் அதிகளவில் தொலைக்காட்சியைப் பார்க்கும் அந்த நேரத்தில் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய காட்சியை ஒளிபரப்புவதா என்று பிசிசிசி-க்கு சென்ற புகாரின் பேரில் தற்போது 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வாரத்திற்குக் கல்யாண வீடு தொடர் ஒளிபரப்புக்கு முன்பு மன்னிப்பு கேட்கும் வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?