Connect with us

ஆன்மீகம்

சூரிய கிரகணம் 2025: செப்டம்பர் 21-ஆம் தேதி நிகழும் இரண்டாவது மற்றும் கடைசி கிரகணம்!

Published

on

சூரிய கிரகணம் 2025: செப்டம்பர் 21-ஆம் தேதி நிகழும் இரண்டாவது மற்றும் கடைசி கிரகணம்

2025 ஆம் ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நிகழவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் அடங்கும். இதுவரை 1 சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த வருடத்தின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இது அமாவாசை நாளில், செப்டம்பர் 21, 2025, ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த நாள் சர்வ பித்ரு அமாவாசை கொண்டாடப்படும் நாளாகவும், மறுநாள் நவராத்திரி பண்டிகை துவங்கும் நாளாகவும் இருக்கிறது.

நேரம்:
செப்டம்பர் 21 அன்று சூரிய கிரகணம் இரவு சுமார் 11 மணிக்கு தொடங்கி, அதிகாலை 3:23 மணிவரை நீடிக்கும்.

இந்தியாவில் தெரியுமா?
இந்த பகுதி சூரிய கிரகணம் இரவில் நிகழும் காரணத்தால் இந்தியாவில் தெரியாது.

சூரிய கிரகணம் எங்கு தெரியும்?
இந்த கிரகணம் தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல், பாலினீசியா, மெலனேசியா, நோர்போக் தீவு, கிறைஸ்ட்சர்ச் மற்றும் வெலிங்டன் போன்ற நாடுகளில் தெரியும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா19 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்19 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா19 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Innoform morris asset management limited company.