Connect with us

ஜோதிடம்

ரிஷபத்தில் குரு வக்ரம் – இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருங்கள்!

Published

on

2024ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி, குரு பகவான் ரிஷபத்தில் இருந்து வக்ரகதியில் பின்நோக்கி இயங்கத் தொடங்குகிறார். குருவின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்திலும், துரதிருஷ்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆண்டிற்கு ஒருமுறை குரு தனது சஞ்சாரத்தை மாற்றும்போது, சிலருக்கு நன்மைகளை வழங்கிய போதும், இப்போது வக்ரமாக மாறுவதால், சில ராசிக்காரர்களுக்கு இங்கு சவால்களையும், நஷ்டங்களையும் ஏற்படுத்தும்.

கஷ்டங்களை சந்திக்கப்போகும் ராசிகள்:

1. கன்னி ராசி (Virgo):

குருவின் பெயர்ச்சியால் நன்மைகள் அனுபவித்த கன்னி ராசிக்காரர்களுக்கு, வக்ர குரு எதிர்மாறாக செயல்படும். நண்பர்கள் பகைவராக மாறும் காலம் இது. முக்கிய முடிவுகளில் மிகுந்த கவனம் தேவை.

2. தனுசு ராசி (Sagittarius):

சனியின் பெயர்ச்சியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த தனுசு ராசிக்காரர்களுக்கு, குருவின் வக்ரம் மேலும் சவால்களை உருவாக்கும். குடும்பம், தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும்.

3. மீன ராசி (Pisces):

குரு பகவான் மீன ராசிக்காரர்களுக்கு சில நல்லபலன்களை வழங்கினாலும், இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும். அதனால், அவற்றை நியாயமான செலவுகளாக மாற்ற முயற்சிக்கவும்.

4. துலாம் ராசி (Libra):

குருவின் வக்ரகதி இயக்கம், துலாம் ராசிக்காரர்களுக்கு மனக்கவலைகள் அதிகரிக்கும் நேரத்தை ஏற்படுத்தும். இதனால், அமைதியாக இருக்கவும், சிக்கல்களை திறமையாக சமாளிக்கவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்6 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.