Connect with us

தமிழ்நாடு

தமிழகத்திற்கு இன்று ராகுல்காந்தி வருகை: முக ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரச்சாரம்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

மாநில தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் அவ்வப்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வர உள்ளார்.

தமிழகத்தில் இன்று காலை 11 மணிக்கு வரும் அவர் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதன் பின்னர் சேலம் அருகே சீலநாயக்கன்பட்டி என்ற பகுதியில் நடைபெறும் திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, முக ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாஜக தலைவர்களான ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழகத்தை நோக்கி ஒரு பக்கம் வந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தியும் இன்று பிரசாரத்திற்கு வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. Att ta körkort är en av de mest spännande och nervpirrande milstolparna i livet. long thiên minh cùng Đường long cũng gia nhập chiến đoàn, long thiên minh xông thẳng về phía Đường long nhưng Đường long bất vi sở động không có ý nghĩ dung hợp yêu linh mà ta cầm thương đâm ra.