Connect with us

இந்தியா

PANDA PLAN ஜாக்கி சான் நடித்த குழந்தைகளுக்கான நகைச்சுவைப் படம்.

Published

on

ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு ஜாக்கி படம் பார்த்து…

பாண்டா ஒன்றை ஜாக்கி சுவீகாரம் எடுக்கிறார். அந்த பாண்டா வை ஒரு கும்பல் கடத்தல் செய்ய ஜாக்கி அதை எப்படி காப்பாற்றுகிறார் என்று பாருங்க. படம் சும்மா ஜில்லுனு போகுது.

அழகான கடல்…. காடு தீவு… ஜாக்கி சூப்பர். கூட ஒரு பையன் பொண்ணு ஒரு வில்லன்…. என்று வழக்கமான format வழக்கமான சுவாராஸ்யம். ” நீ கரடிய எடுத்துக்க… அவளை விட்டுடு…. ” என்று ஜாக்கி சொல்லிவிட்டு வில்லன் முறைக்க ஜாக்கி ok சொல்ல “அவன் அதுக்கு சரினு சொல்லல ” என்று அந்த பொண்ணு ஞாபகபடுத்துவது கலகலப்பு.

இது போல் ஆங்காங்கு நகைச்சுவை. சண்டை காட்சிகள் பழைய வேகம் இல்லை ஆனால் இன்டெரெஸ்ட்டிங்…

அந்த பாண்டாவை நினைத்து ஏங்கும் சின்ன பெண் கவிதை.

Action என்ற வார்த்தை தன் வாழ்வின் மந்திரம் என்று ஜாக்கி சொல்ல சரியான சமயத்தில் அதை அந்த பெண் பயன்படுத்தி காப்பாற்றுவது அருமை. படம் பாருங்க…. நல்லாருக்கும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்13 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

Translate »
Mød den nye standard for moderne arbejdsplanlægning. Michelin. aaa mush love.