Connect with us

வேலைவாய்ப்பு

ஜெர்மனியில் செவிலியர் வேலை: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்துடன் விண்ணப்பிக்கவும்!

Published

on

ஜெர்மனியில் செவிலியர் பணியிடம்: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேர்வு!

ஜெர்மனியில் செவிலியர் பணியாற்றுவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பவன்குமார். ஜி.கிரியப்பனவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைகளில் பி1, பி2 நிலை ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்ற, குறைந்தபட்சம் 6 மாத பணி அனுபவம் உள்ள 38 வயதிற்குள் ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்த வேலை வாய்ப்புக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கப்படும். தகுதியானவர்களிடம் கல்வித் தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படம் உள்ள விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடங்கிய ஆவணங்களுடன், வெள்ளைபின்புலத்தில் எடுத்த புகைப்படத்துடன் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பும் கடைசித் தேதி 5ஆம் தேதி.

மேலும், விவரங்களை அறிய www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 044-22505886/63791 79200 என்ற தொலைபேசி எண்ண்களில் தொடர்பு கொள்ளவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
お問?. Das badezimmer gadget, das du jeden tag nutzen willst. Esenler korsan taksi | uygun fiyatlı güvenli ve hızlı ulaşım.