
புதுச்சேரி அரசு ராஜினாமா செய்யப்படவில்லை என்றும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் சமீபத்தில்...

தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தான் தளபதி 66 படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகர் விஜய் தற்போது தனது 65வது படத்துக்காகத் தயாராகி வருகிறார். இயக்குநர் நெல்சன் திலீப் குமார்...

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விரைவில் தமிழக பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் மே மாதம் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுவரை...

முட்டை பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்றும், ஒரு நாளைக்கு ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும் என்றும் பலரும் சொல்லக் கேட்டிருபோபம். அதே நேரத்தில் முட்டையின் வெள்ளைப் பகுதியை நிறைய சாப்பிடலாம் என்றும், மஞ்சள்...

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி F62 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போனில், டூயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6.7 இன்ச் முழு ஆமோலெட் டிஸ்ப்ளே, எக்ஸினோஸ்...

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மதுரை ஆவின் மொத்த காலியிடங்கள்: 05 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPSC மொத்த காலியிடங்கள்: 365 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனமான XECH, இந்தியாவிலேயே முதல்முறையாக புதுவகை XECH STEROSTET எனப்படும் ஸ்டெதாஸ்கோப் தூய்மை படுத்தும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் சிறப்பு UV-C GI தொழில்நுட்பம் ஸ்டெதாஸ்கோப்பில் இருக்கும் அணைத்து அளவிலான...

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதற்கு எதிராக கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு மேலாக, டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் பெருந்திரளான...

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா...

தேனி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்:...

தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மையினர், எந்த விஷயம் குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில், ‘தமிழக கிறிஸ்துவ ஜனநாயக கூட்டமைப்பு மாநில மாநாடு’ நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி...

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: AAI மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BARC மொத்த காலியிடங்கள்: 11 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, பொதுத் தேர்வைச்...