
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. மொடேரா பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு சர்தார் வல்லபாய் படேல் மைதானம் எனப்...

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் அஸ்வின் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம்-2 படத்தைப் பார்த்துவிட்டு அதுகுறித்தத் தனது கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். அமேசான்...

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: AICTE மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

சசிகலாவை இன்று நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சசிகலாவின் நெருங்கிய தோழியுமான ஜெயலலிதாவின் பிறந்த நாள். இந்த நாளில் பாரதிராஜா, சசிகலாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது...

இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத், மொத்தேரா மைதானத்தில் நடக்கிறது. மொத்தேரா மைதானம் கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து, இப்போது தான் முதன் முறையாக...

இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடக்கிறது. இது இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும்....

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகளும், பல தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எரிபொருட்கள் விலையேற்றத்துக்குப்...

EXIM வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: EXIM Bank மொத்த காலியிடங்கள்: 06 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக...

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN TRB மொத்த காலியிடங்கள்: 2098 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

சசிகலாவை சற்றுமுன்னர் சரத்குமார் சந்தித்து பேசிய நிலையில் இதனை அடுத்து பாரதிராஜா மற்றும் சீமான் ஆகிய இருவரும் சசிகலாவை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுகவுடன்...

சசிகலாவை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது சக மாணவர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்,...

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக, திமுக ஆகிய இரண்டு...

தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான ஆர்.பி.உதயகுமார், ‘தன்னைப் பகைத்துக் கொண்டால், வாக்கு சேகரிப்பின் போது எதுவும் பேசாமல், வெற்றி பெற்று வந்த பின்னர் பழி வாங்குவேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில்...

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிறந்த நாளை, அதிமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து தன்...