
நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்-ஹாப் ஆதியின் யூடியூப் பக்கம் சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. தனி இசைக் கலைஞராக தமிழ்ச் சமூகத்தில் அறிமுகம் ஆனவர் ஆதி. தன் ராப் இசை மூலமும், ஹிப்- ஹாப்...

இந்தியாவில் திருமணம் என்றாலே சடங்குகளுக்கு பஞ்சமில்லை. அதேபோல், மணமகனின் நண்பர்கள், அல்லது மணப்பெண்ணின் தோழிகள் சில விளையாட்டு மற்றும் குறும்புகளில் ஈடுபடுவார்கள். திருமணத்திற்கு வருபவர்களை கவரும் படி பேனர்கள் வைப்பது, வித்தியாசமான பரிசு பொருட்களை கொடுப்பது...

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா விரைவில் ராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் சற்று முன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல்...

அகில இந்திய மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. மருத்துவ படிப்பின் அகில...
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ஏற்கனவே பல இசையமைப்பாளர்கள் கம்போஸ் செய்த பாடல்களைப் பாடியுள்ள நிலையில் தற்போது எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இசையமைக்கும் எம்எம் கீரவாணி இசையில் ஒரு பாடலை...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூபாய் 80 உயர்ந்ததை அடுத்து நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சர்வதேச அளவில் தங்கத்தின் விலைக்கேற்ப சென்னையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக கடந்த சில நாட்களாக...

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி சற்றுமுன்னர் காலமானார் என்றும் அவருக்கு வயது 76 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை...

நடிகை யாஷிகா மற்றும் அவரது தோழி பவானி மற்றும் ஆண் நண்பர்கள் மகாபலிபுரம் அருகே நேற்று கார் விபத்தில் சிக்கியதை அடுத்து யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் யாஷிகா மற்றும் அவரது இரண்டு...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் நூற்றுக்கும் மேலான இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும் மீராபாய் சானு என்பவர் மட்டுமே இதுவரை ஒரே ஒரு வெள்ளிப்...

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவுக்கு கொடுப்பதற்காக தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களை டெல்லிக்கு பிரதமர் மோடி வரவழைத்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகக் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு இன்று முதல் தொடங்கியது. கல்லூரி கல்வி...

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசுகள் போராடி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதாக ஆட்சியை கலைத்து அதிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்...

ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் தமிழகத்தின் வீராங்கனை பவானிதேவி அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் தற்போது அடுத்த சுற்றில் அவர் தோல்வி அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் தமிழக...

Rank Country Gold???? Silver???? Bronze???? Total 1 சீனா (சி.எச்.என்) 6 2 4 12 2 அமெரிக்கா (அமெரிக்கா) 4 2 3 9 3 ஜப்பான் (ஜே.பி.என்) 4 1 0...

உபேர் நிறுவனத்தில் பணி செய்யும் டிரைவர் ஒருவர் டெலிவரி முடித்துவிட்டு அடுத்த டெலிவரிக்காக காத்திருந்த போது அவருக்கு ரூபாய் 18.6 லட்சம் அதிர்ஷ்டமாக பரிசு கிடைத்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த உபேர் நிறுவனத்தின் டெலிவரி...