
திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது தங்களது மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்ளவும் புதிய வாய்ப்புகளைப் பெறவும் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வார்கள் என்பது தெரிந்ததே. கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளும் அவ்வப்போது போட்டோஷூட்...

திரையுலகில் எப்பொழுதாவது நடைபெறும் அபூர்வ சந்திப்பு இன்று நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதுதான் தல தோனி மற்றும் தளபதி விஜய் சந்திப்பு. கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாக இருந்த தோனியும் தமிழ் திரையுலகில் முடிசூடா...

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் காளிதாஸ். டப்பிங் ஆர்டிஸ்ட்டாக வில்லன் நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். வடிவேலுவுடன் பல படங்களில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பெரிய திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களிலும்...

திமுகவின் சாயம் வெளுத்து விட்டது என்றும் அதிமுகவும் திமுகவும் இந்த விஷயத்தில் ஒன்றுதான் என்றும் கமலஹாசன் தனது ட்விட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். கிராம சபை கூட்டம் குறித்து அவ்வப்போது கமல்ஹாசன் பேசி வருவார்...

பப்ஜி மதன் வழக்கில் 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கு கற்றுத்தருவது மற்றும் அவர்களுடன் பாலியல் தொல்லையில்...

தல தோனி அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தார் என்பதும் ஐபிஎல் போட்டியில் அடுத்த மாதம் கலந்து கொள்வதற்காக பயிற்சி எடுப்பதற்காக அவர் வருகை தந்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சென்னை வந்த தல...

இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு என்னும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டுமென கமல்ஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் சமீபத்தில் ஓபிசி பட்டியலில் தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே. முதலில்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த...

சமீபத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும். அந்த கல்லூரிகளின் பல்கலைக்கழகம் திவாலாகும் நிலை இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு ஊழியர்களின் ஊதிய செலவை தமிழக...

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில், திடீரென இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பீஸ்ட் படப்பிடிப்பில் விஜயை...

திமுக ஆட்சி தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் களின் மீதான வழக்குகள் பாய தொடங்கி விட்டன ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர் வேலுமணி ஆகியோர்களின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில்...

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, அக்டோபர் 2ஆம் தேதி உள்பட ஒரு சில நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்பதும், இந்த கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு கிராமப் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்...

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் போது மின் கட்டணங்கள் மிக அதிகமாக பொதுமக்களுக்கு வந்ததை அடுத்து திமுக தலைமை ஆளுங்கட்சிக்கு எதிராக காரசாரமான கேள்விகளைக் கேட்டது. மின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் கொள்ளை...

பிரபல நடிகர் ஆர்யா, நடிகை சாய்ஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவர்களது திருமணம் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி நடைபெற்றது என்பதும் தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர்...

லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி கந்தசாமி அவர்கள் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்த போதே அதிமுகவின் பல தலைகளுக்கு ஸ்கெட்ச் வைத்து விட்டதாக கூறப்பட்டது. தற்போது கசிந்துள்ள தகவலின்படி ‘ஆகஸ்ட் ஆபரேஷன் என்ற ஒரு...