
இந்த மாதிரி வேலையெல்லாம் நீதாண்டா செஞ்சுருப்ப, என அபிஷேக் மீது பிரியங்கா குற்றஞ்சாட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய மூன்றாவது...

துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் ஹீரோவாக மாறியவர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர். தனுஷ் தயாரிப்பில் உருவான ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் அவரின் திரை வாழ்வை மாற்றியது. அதன்பின்...

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் சற்று முன்னர் பவானிபூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்...

பிரபல தமிழ் நடிகை தனக்கு தோல் வியாதி இருப்பதாகவும் இந்த வியாதி தனக்கு பல வருடங்களாக இருப்பதாகவும் இதை குணப்படுத்தவே முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தைரியமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள்...

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: RITES மொத்த காலியிடங்கள்: 10 வேலை செய்யும் இடம்:...

இந்தியா முழுவதும் நீதிமன்றங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிக நாட்கள் விடுமுறை என்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தசரா விடுமுறை என 11 நாட்கள் அறிவித்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் 15-ஆம் தேதி...

தொலைக்காட்சி நடிகையும் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து சிங்க பெண்ணாக வெளியே வந்தார் என்பது தெரிந்ததே. பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன்...

மெட்ரோ ரயில் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CMRL மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை) வேலைவாய்ப்பு வகை:...

உணவு சாப்பிடுவது என்பது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும், அதில் நாம் செய்யும் சில தவறுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சாப்பிடுவதில் மிகவும் முக்கியமானது நாம் சாப்பிடும் நேரம். எனவே உணவைச் சாப்பிடச் சரியான...

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNSTC மொத்த காலியிடங்கள்: 234 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் சுட்டிக்குழந்தை என்று கூறப்பட்ட சாம் கர்ரனுக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார். அதுமட்டுமின்றி விரைவில் நடைபெற உள்ள டி20...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய பிரியங்கா கதறி அழுது கொண்டிருந்த சக போட்டியாளர் ஒருவரை ஒரே நிமிடத்தில் சிரிக்க வைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்....

முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்கள் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியை ஏற்பட்டதிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் அமைச்சர்களில்...

மலேரியாவுக்கு எதிராகப் பாதுகாக்க உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. Mosquirix என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி துணை-சஹாரன் ஆப்பிரிக்கா மற்றும் பிற பகுதிகளில் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு...