
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது...

இன்று காலை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்த 18 வயது இளைஞர் ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம்...

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின்...

அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் லேசான...

ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று. பல வருடங்களாக இந்த விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில்...

பொங்கல் உள்பட அனைத்து பண்டிகைகளையும் நயன்தாராவுடன் கொண்டாடி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த ஆண்டு பொங்கல் தினத்தை தனியாக கொண்டாடி உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள்,...

தீபாவளி, பொங்கல், ரஜினியின் பிறந்த நாள் என பல முக்கிய நாட்களிலும் அவரின் வீட்டின் முன்பு செய்தியாளர்களும், அவரின் ரசிகர்களும் கூடுவது வழக்கமான ஒன்றுதான். சி றப்பான நாட்கள் மட்டும் என்றில்லை. பொதுவாகவே அவரை எப்படியாவது...

பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விருமன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்தப் படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தில் ஆரோக்கியத்துக்கு மிஞ்சிய மருந்து இல்லை என தெரிவித்துள்ளார். தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதும்...

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ள நிலையில், தற்போது அதிமுக பிரமுகர் ஒருவரே அவர் மீது...

இன்று காலை (14/01/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 4,521 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 36,180 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4887 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது....

தடுப்பூசி போடுவார்கள் முட்டாள்கள் என்றும் கொரோனா வராமல் தடுப்பதற்கு சிறுநீர் குடித்தாலே போதும் என்றும் அமெரிக்கர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...

மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...

மேஷம் – சுகம் ரிஷபம் – மகிழ்ச்சி மிதுனம் – நன்மை கடகம் – லாபம் சிம்மம் – அமைதி கன்னி – புகழ் துலாம் – நட்பு விருச்சி – வெற்றி தனுசு –...