Connect with us

இந்தியா

ரிஹானவை அசிங்கப்படுத்த அவரின் அரைகுறை ஆடை போட்ட படத்தை வெளியிட்ட கங்கனா… நெட்டிசன்கள் வைத்த ட்விஸ்டு

Published

on

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஹாலிவுட் நடிகை ரிஹானா ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக வலதுசாரி அமைப்புகள் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து பொங்கி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி ஆதரவாளரான கங்கனா, ரிஹானாவின் அரைகுறை ஆடை போட்ட படத்தை வெளியிட்டு விமர்சித்தார். அதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. நேற்று ஹாலிவுட் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா தன்பெர்க், பிரபல போர்ன் ஸ்டார் மியா கலிஃபா உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்கள். இதற்கு இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எதிர் கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். விவசாயிகள் போராட்டம் குறித்து இது நாள் வரை எதுவும் பேசாமல் இருந்த பலர், நேற்று குபீரென்று பொங்கியெழுந்தது விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்நிலையில் கங்கனா, ‘வலதுசாரி ரோல் மாடலுக்கும் இடதுசாரி ரோல் மாடலுக்கும் உள்ள வேறுபாடு இது தான்’ என்று பதிவிட்டு, சேலையுடன் தான் பூஜை செய்யும் ஒரு படத்தையும், ரிஹானா மேற்கத்திய உடையில் மேடையில் பாடும் ஒரு உடையையும் பதிவிட்டு, ஒப்பிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள், இதற்கு முன்னர் கங்கனா கவர்ச்சியாக நடித்திருந்த படக் காட்சிகள் மற்றும் போட்டோக்களைப் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்24 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Ensure all parties have cross play toggled on and linked accounts verified. What role does environment play in critical thinking ?. Саме тоді на перший план виходять овертайм та буліти – випробування для найвитриваліших і найталановитіших гравців.