Connect with us

தமிழ்நாடு

தமிழிசைக்கு ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்கிவிட்டது: கமல்ஹாசன் பதிலடி!

Published

on

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாஜக தமிழக தலைமை தமிழிசை குறித்த கேள்விக்கு அதிரடியாக பதிலளித்தார்.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததை கமலுக்குப் பாராட்ட மனமில்லை. டார்ச் லைட் இருந்தாலும் அவருக்குப் பார்வைக் கோளாறு என கமல் ஹாசனை விமர்சித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த கமல், அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இப்போது அவருடன் விவாதம் செய்யும் நேரமில்லை. தண்ணீர் பிரச்சனையில் முன்னேற்பாடு செய்திருக்கவேண்டும் இதுதான் அறிஞர்களின் கருத்தும் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Архив catalog shefapharm. , der installations fachhandel im kölner norden, existiert inzwischen seit über 100 jahren. ホー?.