வேலைவாய்ப்பு
எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு கழகத்தில் (ONGC)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு கழகம் (ONGC)
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்,
வேலை: Surveyor, Forest Ranger
கல்வித்தகுதி: Surveyor – வருவாய் அதிகாரியாக குறைந்தபட்சம் மூன்று வருட வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும். Forest Ranger – வன ரேஞ்சராக குறைந்தபட்சம் மூன்று வருட வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 68 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,500 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ongcindia.com/wps/wcm/connect/en/career/recruitment-notice/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ongcindia.com/wps/wcm/connect/2ec0846e-67c1-4a8e-8691-e0fe92d4b705/NOTIFICATION.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-2ec0846e-67c1-4a8e-8691-e0fe92d4b705-nl0K072 என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.10.2020.



















