வேலைவாய்ப்பு
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த்துறை
மொத்த காலியிடங்கள்: 45
வேலை: அலுவலக உதவியாளர்,
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ,50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://Sivaganga.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.10.2020
















