வேலைவாய்ப்பு
இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NPCIL
மொத்த காலியிடங்கள்: 206
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Stipendiary Trainee/Scientific Assistant, Assistant, Steno, Sub-Officer, Leading Firemen & Driver-cum-Pump Operator cum-Fireman
கல்வித்தகுதி: Diploma in engineering அல்லது B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 40 வரை இருக்கலாம்
மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.44,900 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள <iframe src=”https://drive.google.com/file/d/159p4CCpGq6Qw1cj0y8RCKSvPL-OgeO0h/preview” width=”640″ height=”480″></iframe>
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.11.2020.























