Connect with us

செய்திகள்

மோடி மீது வெறுப்பில்லை, அவரது கருத்துடன் உடன்பாடில்லை – ராகுல்!

Published

on

வாஷிங்டன்: பிரதமர் மோடி மீது நான் வெறுப்புணர்வை கொண்டிருப்பதில்லை, ஆனால் அவரது கருத்துகளுடன் எனக்கு ஒத்துப்போகாது என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்துகளைப் பகிர்ந்தார்.

கடந்த 8-ஆம் தேதி முதல் அமெரிக்கா பயணமாக சென்ற ராகுல், டெக்ஸாஸ் மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த உரையாடலின் வீடியோ காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ‛எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

அதில், “நீங்கள் பிரதமர் மோடியை வெறுப்பதாகச் சொல்கிறீர்களா?” என்ற கேள்விக்கு ராகுல் பதிலளிக்கையில், “நான் அவரை வெறுக்கவில்லை. அவருக்கென ஒரு தனிப்பட்ட கண்ணோட்டம் உள்ளது. ஆனால், எனது கண்ணோட்டம் வேறுபட்டதாகும். அவரது கருத்துகளுடன் எனக்கு உடன்பாடில்லை,” என பதிலளித்தார்.
இது தொடர்பாக பா.ஜ., கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Recall that queen elizabeth ll was the head of the commonwealth and the longest serving british monarch. Peshawar electric supply company (pesco) is a premier power distribution company established to meet the growing energy needs of pakistan. Rrb paramedical recruitment 2024, eligibility criteria, application form.