செய்திகள்2 வருடங்கள் ago
மோடி மீது வெறுப்பில்லை, அவரது கருத்துடன் உடன்பாடில்லை – ராகுல்!
வாஷிங்டன்: பிரதமர் மோடி மீது நான் வெறுப்புணர்வை கொண்டிருப்பதில்லை, ஆனால் அவரது கருத்துகளுடன் எனக்கு ஒத்துப்போகாது என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்துகளைப்...