Connect with us

தமிழ்நாடு

ஹரிநாடார் பிரச்சாரத்திற்கு அதிக கூட்டம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் அதிர்ச்சி!

Published

on

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி ஏற்கனவே ஸ்டார் தொகுதியாக இருந்த நிலையில் ஹரிநாடார் என்ற வேட்பாளர் காரணமாக தற்போது கூடுதல் அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் போட்ட்யிடும் இருவருமே தொகுதிக்கு மிகவும் அறிமுகமானவர்கள் என்பதும் இதனால் இந்த தொகுதி ஸ்டார் தொமுதி என்ற தகுதியைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பனங்காட்டு படை கட்சியின் சார்பில் ஹரி நாடார் என்பவர் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக திமுக கூட்டத்தை விட இவருக்கு தான் அதிக கூட்டம் சேர்கிறது என்று கூறப்படுகிறது.

இவர் ஒரு நடமாடும் நகைக்கடையாக 11 ஆயிரத்து 800 கிராம் நகையுடன் வலம் வந்து பிரசாரம் செய்து வருகிறார். அவரை விட அவர் அணிந்திருக்கும் நகையை பார்க்க கூட்டம் அதிகம் வருகிறது என்பதும் குறிப்பாக பெண்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் ஹரிநாடார் மிக அதிகமான வாக்குகளை பெறுவார் என்றும் அவர் வெற்றி பெறுகிறதோ இல்லையோ கண்டிப்பாக அவரது போட்டி இந்த தொகுதியில் உள்ள திமுக, அதிமுக ஆகிய இரண்டு வேட்பாளர்களில் ஒருவருக்கு சிக்கல் தான் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized7 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா7 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா7 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா7 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Translate »
visible in ai chats like chatgpt.