Connect with us

வணிகம்

ஜன் தன் யோஜனா கணக்குகளின் ஓவர் டிராப்ட் வரம்பை 10,000 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அதிரடி!

Published

on

ஜன் தன் யோஜனா, ஜன் தன் யோஜனா திட்டம், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா, ஓவர் டிராப்ட், Government, Doubles, Jan Dhan Yojana, Accounts, Overdraft, Limit, jan dhan account, jan dhan account overdraft facility, jan dhan yojana overdraft limit, jan dhan yojana overdraft limit interest rate

மத்திய அரசு புதன்கிழமை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கீழ் திறக்கப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் ஓவர் டிராப்ட்டினை 10,000 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.

ஓவர் டிராப்ட் என்பது ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்குகளில் உள்ள இருப்பு தொகையினை விட கூடுதலாக பணம் எடுக்க அனுமதிக்கக் கூடிய வங்கி சேவை ஆகும். ஒவர் டிராப்ட் கீழ் பணம் கூடுதலாக பணம் பெறும் போது 12 முதல் 20 சதவீத வட்டி செலுத்த வேண்டும்.

2014-ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு, காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதி சேவைகளை எளிதாக அணுக ஜன் தன் யோஜனா எனப்படும் குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லா சேமிப்பு கணக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் இந்த சேமிப்பு கணக்குகளில் ஓவர் டிராப்ட் மூலம் 5,000 ரூபாய் வரை பணம் கூடுதலாகப் பெற்று பயன்படுத்தலாம் என்று இருந்ததை தற்போது 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளனர்.

ஜன் தன் யோஜான சேமிப்பு கணக்குகளை நாடு முழுவதும் 32.41கோடி நபர்கள் திறந்துள்ளனர் என்றும் 81,200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.

மேலும் இந்த சேமிப்பு கணக்குகளில் தான் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது மோசடிகள் நடைபெற்றதாகவும் இன்று வரை விசாரணை நடந்து வருகிறது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?