Connect with us

தமிழ்நாடு

இன்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு: தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு முதல் அனைத்து கல்லூரி வகுப்புகள் தொடங்கியது என்பது தெரிந்ததே.

ஒரு சில மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட போதிலும் பெரும்பாலான மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் முதலாம் ஆண்டு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் இன்று மீண்டும் கல்லூரிகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தடுப்பு நெறிமுறைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பாக தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழையும் முன்பாகவே அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படும் என்றும் அதே போல் சானிடைசர் உள்பட அனைத்து வசதிகளும் கல்லூரிகளில் செய்யப்பட்டிருக்கும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
70 bá chủ. : upptäck hemligheterna bakom din vistelse. Chụp ảnh tập thể xong, cố yên nhi bị những người khác kéo đi chụp ảnh, còn Đại vị hi thì có chút mệt nên ngồi xuống ghế đá bên cạnh đợi cố yên nhi về.