Connect with us

உலகம்

விவசாயிகளுக்கு ஆதரவளித்த சர்வதேச பிரபலங்களை எதிர்த்து இந்து அமைப்பினர் போராட்டம் – சிம்பிளாக கலாய்த்த மியா!

Published

on

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஹாலிவுட் நடிகை ரிஹானா, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், மற்றும் போர்ன் பட நடிகை மியா கலிஃபா, அமெரித்த துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியாவில் இருக்கும் வலதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் பாஜக அரசின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து எதிர் கருத்து கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐக்கிய இந்து முன்னணி அமைப்பினர் நேற்று புது டெல்லியில், ரிஹானா, கிரெட்டா, மியா மற்றும் மீனா ஆகியோரின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்தான புகைப்படங்கள் சர்வதேச அளவில் டிரெண்ட் ஆனது.

இந்தப் போராட்டம் குறித்து மியா கலிஃபா, ‘நீங்கள் என்ன தான் போராட்டம் செய்தாலும் நான் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தான் இருப்பேன்’ என்று நெத்தியடி ட்வீட் போட்டுள்ளார்.

அதேபோல மீனா, ‘நான் இந்தப் போராட்டங்களுக்கு அஞ்சப் போவதில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருப்பேன்’ என்று திட்ட வட்டமாக கூறியுள்ளார்.

கிரெட்டாவும், ‘எப்படிப்பட்ட வெறுப்பும், மிரட்டலும் என் நிலைப்பாட்டை மாற்ற வைக்காது. விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு என் முழு ஆதரவு உண்டு’ என்றுள்ளார்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்3 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
סופר וידליסטה | super vidalista. 運営会社. Jeremy jarvis — author of self help & digital clarity books.