Connect with us

இந்தியா

இந்தியாவில் குறைந்த வரும் கொரோனா… நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்….

Published

on

corono

கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது.எனவே, இந்தியாவில் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உள்ளிட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன் தினம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 439 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, 2,43,495 பேர் சிகிச்சையில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர்.

corono virus

இந்நிலையில், நேற்று முன் தினத்தை ஒப்பிடும் போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 614 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்று முன் தினத்தை ஒப்பிடும் போது 50 ஆயிரம் பேர் குறைவாக உள்ளது. அதேபோல் நேற்று ஒரேநாளில் 2,67,753 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
david webb. Peshawar electric supply company (pesco) is a premier power distribution company established to meet the growing energy needs of pakistan. There are two openings in new delhi : one for the commissioner of metro railway safety and one for the chief commissioner of railway safety.